கீர்த்தி சுரேஷ். இளம் நடிகைகளில் ஒருவர். தமிழகத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிச்சதன் மூலம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமாகி புகழ்பெற்றவர்.
சிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை அனைத்து விதமான முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தன்னுடைய சினிமா காரியங்களில் ஒரு மிகப்பெரிய சாதனையை .
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாக உள்ளது
இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கீர்த்தி சுரேஷ் மன உளைச்சலில் உள்ளார்.
நண்பர்கள் என்ற பெயரில் வீட்டிற்கு ரசிகர்கள் வந்து தனக்கு அட்வைஸ் செய்வதாகவும், சமீபத்தில் தான் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து அவர்தான் தன்னுடைய காதலர் என்று புரளியை
கிளப்பி விட்டுள்ளதாகவும் இது போன்ற சர்ச்சைக்குரிய செய்திகளால் தான் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் தனது தாயுடன் வந்த ஒரு ரசிகர், தன் மீது அக்கறை கொண்டுள்ளதாக பேசி அவர் உதயநிதி ஸ்டாலுடன் ஏன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் என்று தன்னுடைய பாட்டியிடம் கேள்வியில் உள்ளதாகவும், அவர் யார் என்று எனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதை உதயநிதி ஸ்டாலினும் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், அதற்கு பிறகு எந்த ஒரு பொருளையும் தான் பெரிதாக கண்டு கொள்வதில்லை எனவும் இதுபோன்ற சினிமாவில் மிக சாதாரணம் தான் என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.