தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பணி அமைத்து நடித்து சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படத்தில் நடித்ததில் இருந்து, தொடர்ச்சியாக பல முன்னணி சினிமா கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவார் என எதிர்பார்த்து முதன்மை நடிகர் விஜய்யுடன் நடித்து அவரது ரசிகர்களின் தங்களுடைய ரசிகர்களாக மாற்றிக் கொண்டவர்தான் கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வரும் அவர் தனது மிக நெருங்கிய நண்பருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளது.
கீர்த்தி சுரேஷ் மிக விரைவில் திருமணம் செய்து விடுவார் என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
அது பற்றி பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி முன் வைத்த போது. அதற்குள் என்ன அவசரம் அதற்குள் திருமணம் செய்து அனுப்பி விட பார்க்கிறீர்களா என்று அவர் திருப்பி நிருபர்களை கேள்வி கேட்டு சிரித்தார்.
உண்மையில் கீர்த்தி சுரேஷ் ஆண் நண்பர்களை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.