சினிமா மட்டுமல்லாது அவர் ஸ்போர்ட்ஸ் எல்லாம் அதில் ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக பைக் ஓட்டுவதில் வல்லவர். பைக் ரேஸ் இன் கலந்துகொண்டு பல்வேறு விதமான பரிசுகளை வென்று இருக்கிறார்.
anoushka bought a Rolex watch today
ஒரு சினிமா படம் முடிந்தவுடன் அடுத்து தனக்கான ஓய்வு வேண்டி பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். குறிப்பாக பைக் ரேஸில் அதிக திறன் பெற்ற அஜித் குமார் அவர்கள் அவர்களது குழுவினருடன் ரைடிங் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்.
இந்நிலையில் அஜித்தின் மகள் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி அவரது தங்கை சாமி நடத்திய ஓவியப்போட்டி கண்காட்சிக்கு சென்றிருந்த பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரல் ஆகிய வருகிறது.
குறிப்பாக அஜித்தின் மகள் அனுஷ்கா புகைப்படம் instagram பேஜில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டு லைட்ஸ் அள்ளி குவித்து வருகிறது.
அம்மாவைப் போல அழகு மெழுகு சிலையாக இருக்கும் அனுஷ்காவின் புகைப்படம் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.