லியோ படத்தின் வில்லனும் விஜய் சேதுபதியும் இணைகிறார்களா !!
லியோ படத்தின் வில்லனாக நடிக்க இருக்கும் மெஷின் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தை நடிக்க இருக்கிறாராம்.
மிஸ்கின் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார் இவர் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, ஓநாயும் குள்ளநரியும் முதலிலேயே படங்களை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் வெற்றிபெறமான மாவீரன் படத்தில் மிஸ்கின் வில்லனாக நடித்துள்ளார் மேலும் இவர் வில்லனாக தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்துள்ளாராம்.
இப்போது அவர் இயக்கி வரும் படம் பிசாசு 2 ஆனால் அதில் ஒரு சிறு கதாபாத்திரத்திற்கு மட்டுமே விஜய் சேதுபதி நடித்துள்ளார் இதுவரை ஒரே படங்களில் மிஸ்கினும் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் கூட ஆனால் ஒருவரை ஒருவர் சந்திக்காத படி படம் அமைந்துள்ளது.
ஆனால் மிஸ்கின் கூறியது அடுத்த படத்தில் நானும் விஜய் சேதுபதி ஒன்றாக நடிக்க உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.