உத்திரபிரதேசம் முதல்வருடன் ஜெயிலர் படம் பார்க்கும் ரஜினிகாந்த் விஷயம் இதுதான்...!

utra predesh rajinikantha

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் எ கே ஆர் திரைப்படம் ஜெய்லர். இந்த படத்தின் நாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருந்தார்.

மேலும் திரைப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

டெய்லர் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், திரு ரஜினிகாந்த் அவர்கள் இமயமலை சென்றார்.

படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில், நெல்சன் அவர்களுக்கு மிக விலை உயர்ந்த காரை பட தயாரிப்பாளர் பரிசளிப்பதாக இருந்தது.

இந்நிலையில் இமயமலை சென்ற திரு ரஜினிகாந்த் அவர்கள், திரும்பும் வழியில் உத்திர பிரதேச முதல்வர் திருயோகிநாத் அவர்களுடன் ஜெயிலர் பார்க்கிறார்.

இது குறித்து பத்திரிகையாளர், லக்னோ விமான நிலையத்தில் ரஜினிகாந்த் இடம் கேட்டதற்கு, தற்போது முதல்வர் உடனே சந்திப்பின்போது, அவருடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்க இருப்பதாக தெரிவித்தார்.

இதுவரைக்கும் 300 கோடிக்கு மேல் வசூலித்த ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வரை வசூலிக்கும் என திரைப்பட ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.