80 கால கட்டங்களில் "மைக்" மோகன் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கமலுக்கு "ஆல்டர்நேட்" ஆக தயாரிப்பாளர்க…