ஆளை அல்லும் விருமன் படத்தின் கதாநாயகி அதிதி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஸ்....
அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார்.
2022 ஆம் ஆண்டு விருமன் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆர்வம் காட்டுவார்.இந்நிலையில் இவர் வெளியிட்ட ரெட் சால்வாரில் உள்ள போட்டோஸ் ட்ரெண்ட் ஆகி வருகிறது.