மாடர்ன் ட்ரெஸ்ஸில் படு குண்டான உடல் என அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!! லட்சுமி மேனன் வெளியிட்ட பதிவு…

 மாடர்ன் ட்ரெஸ்ஸில் படு குண்டான உடல் என அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!! லட்சுமி மேனன் வெளியிட்ட பதிவு…


laksmi menon


தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு வேணாலும் நடிக்கலாம் எட்ன்று சில நடிகைகள் இருக்கிறார்கள் ஆனால் இப்படி தான், நடிக்க வேண்டுமே தன்று தற்போது கூட சில நடிகைகள் இருக்கிறார்கள், அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் அறிமிகமனவர் தான் லக்ஷ்மிமேனன்.


ஆனால் இன்று வரை தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமி மேனன் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் அதிக அளவில் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்பது தான் உண்மை, ஆனால் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகை லட்சுமி மேனன் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.

இறுதியாக நடிகை லக்ஷம் மேனன் தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கி ரஜினிக்கு பதிலாக நடித்த லாரன்ஸ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் சந்திரமுகி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை லட்சுமி மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

laksmi menon


இப்படி மூன்று வரும் நான்கு வருடத்திற்கு ஒரு படம் என்று நடித்து வரும் நடிகை லட்சுமி மேனன் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் வைத்து இருந்தாலுமே இப்போது பட வாய்ப்பு இல்லாமல் உடல் எடையை ஏற்றுவதும்இறக்குவதுமாக இருக்கிறார் நடிகை லட்சுமி மேனன்,

இப்போது நடிகை லட்சுமி மேனன் உடல் எடை குண்டாக மாறி இருக்கும் ஒரு வீடியோவை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தனக்கு தொப்பை வந்துவிட்டதாகவும் கையில் பிடித்து காட்டியுள்ளார் லட்சுமி மேனன். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க.







Post a Comment

Previous Post Next Post