நடிகை சுகன்யாவுக்கு இப்படி ஒரு மகள் இருப்பது உங்கல் எத்தனை பேருக்கு தெரியும்? பலரும் பார்க்க தவறிய புகைப்படம்…
அந்த காலத்தில் பிரபலமான நடிகை தான் நடிகை சுகன்யா,1991 முதல் 1998 வரை முன்னணி தமிழ் நடிகைகளில் ஒருவராக இருந்தார். அவர் நடன நிகழ்ச்சிகளை வழங்குவதில் பரவலாக பயணித்தார். அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா ஆகிய இரண்டு பக்தி ஆல்பங்களையும் இயற்றியுள்ளார்நடிகை சுகன்யா தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தற்போது வரை மலையாளம் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்,ஆனால் தற்போது தான் நடிகை சுகன்யாவுக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தன்னுடைய நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.
சுகன்யா சென்னையில் பிறந்தவர். இவர் ரமேஷ் மற்றும் பாரதி தம்பதியின் மகள். சுகன்யா 2002 இல் ஸ்ரீதரன் ராஜகோபாலனை மணந்தார், ஆனால் விரைவில் இருவரும் 2003 இல் விவாகரத்து செய்தனர். தமிழ் உணர்வுப்பூர்வமான திரைப்படமான ‘சின்னகவுண்டர்’ அவரது நடிப்பு வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. சூப்பர்ஹிட் சீரியல் ‘ஆனந்தம்’ 2003 இல் அவரது முதல் தொலைக்காட்சித் தொடர் ஆகும். டி ராஜேந்தர், மீனா மற்றும் சங்கீதா ஆகிய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர். சன் டிவி ரியாலிட்டி ஷோவான ‘சூப்பர் குடும்பம்’.
ஆரம்ப காலத்தில் சாதரணமாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து உச்ச நடிகைகளில் வரிசையில் சென்ற நடிகை தான் நடிகை சுகன்யா,எப்போதுமே தமிழ் நடிகைகளுக்கு நடிப்பை தவிர்க்கு எதாவது ஒரு துறை மீது அதிக கணவன் இருக்கும், அந்த வகையில் நடிகை சுகன்யாவுக்கு பரதநாட்டியத்தின் மீது அதிக கவனம்,தமிழ் படத்தில் 90 ஆம் ஆண்டு நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்த சுகன்யா ஒரு கட்டத்தில் எங்கு சென்றார் என்பதே தெரிவதில்லை.
நடிகை சுகன்யா தமிழ் திரைப்படத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் ஆவார், சுகன்யா தன் வாழ்க்கையில் சினிமாவை தாண்டி ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இப்போது நடிகை சுகன்யாவுக்கு இரண்டு வாரிசுகள் இருக்கிறார்கள்.பின்னர் இருவரும் பி ரிந்தார்கள். பெரும்பாலும் சுகன்யா எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தனது மகளை அழைத்து சென்றதில்லை.
ஒரு நடிகைகள் மற்றும் நடிகர்கள் என்றால் தன் மகள்களை வெளிநாட்டில் படிக்க வைத்து வருவது தான் வழக்கம்,சினிமா பிரபலங்களின் வாரிசு என்றால் ஓவர் பந்தா செய்வது வல்கக்கம் ஆனால் நடிகை சுகன்யாவின் மகள் அப்படி எதுவும் இல்லாமல் மிகவும் எளிமையாக தான் இருக்கிறார்.மேலும் சினிமா துறையின் சாயல்படாமல் இருக்கும் அவரது மகளின் தனிப்பட்ட தகவலை கூட சுகன்யா இதுவரை தெரிவித்ததில்லை. ஆனால் சமீபத்தில் அவரதுபோட்டோஸ் மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதோ அவர்களின் போட்டோக்கள் .