அஜித் சாருடன் நெருக்கம் ஆகிவிட்டேன் யாஷிகா ஆனந்த் அதிரடி பேட்டி !

 

ajith yasika latest cinema update

தமிழ் திரையுலகில்  வளர்ந்து வரும் தமிழ் சினிமா நடிகை யாஷிகா ஆனந்த், தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடித்த சில நொடியில் திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி வெளியாவதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் யாசிதானந்த் நடித்திருக்கின்றனர். நல்ல ஒரு நண்பராக ரிச்சர்ட் ரிசி மாதிரி உள்ளதாக யாசிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் அறிமுகமான யாசிகா ஆனந்த் அடிப்படையில் ஒரு மாடலிங் செய்யும் மாடல் ஆவார்.

ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்ததால் அந்த திரைப்படத்தில் நடிப்பது எளிதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ரிச்சர்ட் உடன் நடித்ததால், அஜித் சாருக்கும் தற்பொழுது நெருக்கமாகி உள்ளேன் என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.


அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுடன் நெருக்கம் ஆகிவிட்டேன் என்று யாசிகா ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.