நடிகை பிரியங்கா மோகனா இது .. ? சமீபத்திய புகைப்படங்களை பார்த்து கண்ண ரசிகர்கள் !

praiyanka mohan

நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். 
praiyanka mohan

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டான் திரைப்படத்திலும் நடிகையாக ஒப்பந்தமாகி நடித்துள்ளார்.

praiyanka mohan

தெலுங்கில் கேங் லீடர் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். ஒன்று கதை ஹெல என்ற கன்னட திரைப்படத்திலும் ஜோசிய இயக்கத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த புகழ் பெற்றவர் ஆனார்.

praiyanka mohan

இதனையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் அளித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் பிரியங்கா மோகனா இது? என்று பலரும் பாராட்டி கருத்து விட்டு வருகின்றனர்.