எண்பதுகளில் கலக்கிய கதாநாயகி ! யார் இவர் என தெரிகிறதா?

actress suganya childhood photos

சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் கதாநாயகி யார் என கேள்வி கேட்டு அதற்கு பதில் அளிக்க கேட்கப்பட்டிருக்கும்.

உண்மையில் இந்த தலைமுறைகள் இருப்பவர்களுக்கு நிறைய நபர்களுக்கு இவர் யார் என தெரியவில்லை.

ஆனால் இவர் ஒரு பிரபல கதாநாயகி.

விஜயகாந்த் கார்த்திக் பிரபு உள்ளிட்ட பிரபல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்.

actress suganya tamilhd photos


ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனவர்.

இவர் ஒரு நாட்டிய கலைஞரும் கூட. இத்தனை விவரங்கள் அனைத்தும் கூட இன்னும் கூட சிலருக்கு இவர் யார் என்பது தெரியாமல் இருக்கும்.

அவர் வேறு யாருமல்ல நடிகை சுகன்யா தான்.

நடிகை சுகன்யாவின் நடிப்பிற்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடன நாட்டிய கலைஞர் அண்ணன் சுகன்யா ஒரு மிகச் சிறந்த நடிகையாகவும், குடும்பத் தலைவியாகவும் இருந்தவர்.

அவரது சிறு வயது புகைப்படம் தான் தற்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.