த்ரிஷா நயன்தாரா ஒரே படத்தில் ! ஹீரோ யார் தெரியுமா? thrisha, nayantara, kamal 234 tamil movie

  

thrisha nayantara movie

முதன் முதலாக நயன்தாரா, த்ரிஷா இணைந்து ஒரே படத்தில் நடிக்கின்றனர். 

டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உருவாக இருக்கும் திரைப்படம் கமல் 234. இத்திரைப்படம் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. 


அந்த திரைப்படத்தில் தான் முன்னணி நாயகிகளாக இருந்த நயன்தாராவும், திரிஷாவும் நடிக்க இருக்கின்றனர். 


இதற்கு முன்பு இவர்கள் தனி தனி படங்களில் கதாநாயகிகளாக நடித்து, தமிழக ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர். 

தொடர்ச்சியாக பல முன்னணி நாயகர்களுன் நடித்து வந்த இவர்கள் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை. 

அந்த வாய்ப்பு சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#nayantara #thrisha #tamilcinema #latestnews