2013ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை சஞ்சிதா செட்டி.
தமிழ் சினிமா திரையுலகை பொருத்தவரை இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் முதன் முதலில் திரையுலகில் பிரவேசித்த திரைப்படம் முருங்காருமலை. கன்னட மொழியில் வெளியான இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த சஞ்சிதா சிட்டி தமிழ் துறையில் நடிக்க ஆரம்பித்தார்.
மரகதம், ஆரஞ்சு, பகிர, சூது கவ்வும், கொள்ளைக்காரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
தற்பொழுது திரைப்பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்தப் புகைப்படங்கள் அவ்வப்பொழுது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.
.