தமிழ் திரைப்படங்களில் வில்லியாக நடிப்பவர்கள் சில நேரங்களில், கதாநாயகியை விட பல மடங்கு அழகாக இருப்பார்கள்...! அந்த வகையில் அழகில் அதிசய வைக்கும் நடிகை மைனாவில் வில்லியாக நடித்த சூசன் ராஜ்.
அளவில் மட்டுமல்ல நடிப்பிலும் படுபயங்கரமாக நடித்த ரசிகர்களை தன் பக்கம் இருந்தவர். பொதுவாக சினிமாவில் வில்லன் நடிகர்கள்தான் அதிகமாக பேசப்படுவார்கள்.
வில்லியாக நடித்தவர்கள் ஒரு சிலர்தான் அதிகம் பேசப்பட்டனர். அந்த கால வடிவுக்கரசி, இப்பொழுது சூசன் ஜார்ஜ்.
இடையில் விக்ரம் படத்தில் நடித்த சொர்ணாக்கா படு பயங்கரமாக பேசப்பட்டார்.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சுதா பாஸ்கரின் மனைவியாக நடித்தவர் தான் சூசன் ஜார்ஜ்.
தற்பொழுது அதிக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
ஆண்டுகள் சில கடந்த போதிலும் இன்னும் தமிழ் ரசிகர்களிடையே அதிக
வரவேற்பு பெற்று ரசிக்க படிப்பவராக உள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக.