என்பது களுக்கு முன்பாகவே, திரை திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 80களில் கதாநாயகியாக மாறி, இந்தியா சினிமாவை ஆட்டிப்படைத்தவர் இவர்.
முன்னாள் முதல்வரும் நடிகை மன செல்வி ஜெயலலிதா அவர்களுடன், 56 படங்களில் நடித்தவர்.
கந்தன் கருணை, நம் நாடு, ஆதிபராசக்தி, உன்னை சுற்றும் உலகம், திருமாங்கல்யம், போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருப்பார்.
உலகநாயகன் கமலஹாசன் உடன் ஜோடி சேர்ந்து, 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதேவி தான் அவர்.
இவருக்கு சினிமா அந்த சூழ்நிலையில் ஒன்றும் புதிதாக இருக்கவில்லை. ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவர் யார் என தெரியாமல் இருந்தது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 16 வயதினிலே மூலம் வருவார் மங்கையாக கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி அவர்கள், தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு, பாலிவுட் பாலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து சினிமா துறையிலும் நடித்து உலக புகழ்பெற்றார்.