Labels

பாக்கியலட்சுமி சீரியல் நடிக்கும் ஜெனி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்..!

bakya lakshmi serial photo s

நடித்த பிரபலமானவர் நடிகை ஜெனி. அவரது கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டது. தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் ஜெனி தனது சமூக இணையதளம் instagram, ஃபேஸ்புக், twitter, போன்ற பக்கங்களில் தொடர்ச்சியாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.









லட்சக்கணக்கில் பாலோவர்ஸ் வைத்திருக்கும் ஜெனி அவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

வெளியிடப்படும் புகைப்படங்களை அனைத்தும் ரசிகர்கள் ரசித்து அதற்கு கருத்திட்டு வருகின்றனர்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் கவரப்பட்டு லைக் செய்யப்பட்டு, கமெண்ட் செய்யப்பட்டு வைரல் ஆகி வருகின்றது.

அந்த வகையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஒரு சில உங்கள் பார்வைக்கு.