ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவருடைய தந்தை ஒரு எடிட்டர். சகோதரர் திரைப்பட இயக்குனர் ஆக இருக்கிறார்.
jayam ravi family photos
இவருக்கு சகோதரி ஒருவர் இருக்கிறார் அவர் மருத்துவராக பணிபுரிகிறார். ஜெயம் ரவி சமீபத்தில் நடித்த திரைப்படம் பொன்னியன் செல்வன்.
தற்பொழுது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளிவர உள்ள நிலையில், அவருடைய குடும்ப புகைப்படங்கள் சமூக இணைந்த நிலையில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதற்கு முன்பு எவருமே பார்க்கிறது ஜெயம் ரவியின் திருமண புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.