Labels

தமன்னா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

சமீபத்தில் வெளியான ஜெயிலர் தனது திரைப்படத்தின் ஒரு பாடலில் மட்டும் ஆடி, உலக ரசிகர்களை ஆட்டம் போட செய்தவர்தான் நடிகை தமன்னா.

ரஜினிகாந்த் ஜோடியாக நடிப்பதாக கருதப்பட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சிகள் மட்டும் வந்து போனது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும் கூட, 

அந்த ஒரு பாடல் இப்பொழுது வரை ரசிகர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வகையில், நம்மை பெற்றது அந்த படத்தின் ஒரு முக்கியமான அங்கம் ஆகும்.



நடிகை தமன்னா முன்னணி கதாநாயகன் பலருடன் நடித்து இருப்பதுடன், தனியார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சினிமா நிகழ்ச்சிகள், மற்றும் வெளிநாடு சென்று அங்கு நடைபெறும் திருவிழாக்கள் என்று ஏக பிஸியாகவே இருந்து வருகிறார்.

இடையே சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், twitter. மேலும் பல விதமான சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வித்தியாசமானதாக இருந்தது.

அதை கண்ட ரசிகர்கள் இதுபோன்ற புகைப்படங்களை இதற்கு முன் பார்த்ததிலேயே என்று கருத்திட்டு வருகின்றனர். இதுவும் அந்த புகைப்படங்கள் உங்களுக்காக.