ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான டிரைலர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூலை அள்ளிச் சென்றது.
தற்பொழுதும் ஜெயிலர் படம் பல்வேறு மாவட்டங்களில் வெளியிடப்பட்டு திரையரங்கு நிரம்பி வருகிறது.
இந்நிலையில் இன்று ஜெய்லர் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
படம் வெளியாகி திரையரங்குகளில் மட்டும் 600 கோடி வசூலித்ததாக திரைப்பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அத்த திரைப்படத்தில் நடித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு, பரிசாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிஎம்டபிள்யூ கார் ஒன்றினை கொடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் அவர் கையில் ஒரு செக் ஒன்றும் கொடுக்கப்பட்டது.
இந்த தகவல்கள் வெளியான பின்னர், பிஎம்டபிள்யூ கார் விலை உயர்ந்த பரிசாக ரஜினிகாந்த் வழங்கப்பட்ட பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள்மேகா ஹிட் அடிக்கும் என்றநம்பிக்கைதிரைப்பட வல்லுனர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதனால் அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள்அதிக லாபம் ஈட்டி தரும் என்ற நிலையில், அந்த திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் போட்டி போட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதன் அடிப்படையில் அடுத்த படமும் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கான வாய்ப்புகள் 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. அதற்காகத்தான் அந்த பரிசு என்பது போன்ற திரைத்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.