நடிகர் பரத் அடுத்த சுப்ரீம் ஸ்டார் ஆக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மிகச் சிறந்த நடிகர்.
அவர் நடித்த காதல் திரைப்படத்தில் ஜோடியாக சந்தியா அவர்கள் நடித்திருந்தார்கள்.
அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருந்த நடிகர் பரத், வெயில் திரைப்படத்தில் வெகுவாக நடித்து மக்களை கவர்ந்தார்.
இவருக்கென்ன தனி ரசிகர் பட்டாளமே உருவானது. நீ தமிழ் பட உலகில் நீங்காத இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.
நடிப்பில் மட்டுமல்ல டான்சிலும் அவர் மிகச் சிறந்த டான்ஸர் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
இளம் நடிகர்களில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் என்ற பெயரை அவர் தட்டிச் சென்றார்.
திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், அவருக்கு சொந்தமான பிசினஸ் செய்து வருகிறார்.
இப்பொழுதும் சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கும் பரத் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.