சினிமாவில் குடும்ப கதைகள் வெளிவந்து வெற்றி பெற்றது விசு டைரக்டராக இருந்த 80ஸ் காலங்களில் தான். அதன் பிறகு டிவி சீரியல்களில் தான் குடும்ப கதைகளை காண முடிகிறது.
அப்பொழுது சினிமாவில் குடும்பம் மற்றும் உறவுகள் சார்ந்த கதைகள் வந்து வெற்றி பெற்றாலும் கூட, போதுமான அளவில் அது போன்ற திரைப்படங்கள் வெளிவருவதில்லை.
காரணம் வியாபார ரீதியாக அவைகள் தோல்வியை சந்திக்கின்றன என்பதால். சினிமாவில் ஒட்டுமொத்தமாக மசாலா கதைகள் தான் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.
அதன் பிறகு குடும்ப கதைகள் எப்பொழுதாவது ஒருமுறை அத்திப்பூத்தா போல வெளிவந்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்க வைப்பது நடந்து கொண்டுள்ளது.
அந்த வகையில் நடிகர் சமுத்
திரகனி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ஆடியோ ஓகே பேபி.
. இந்த திரைப்படத்தை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன், ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
கதையின்படி குழந்தை தத்தெடுப்பு என்பது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய ஒரு விஷயம் அல்ல என்பதை விரிவாக எடுத்துக்காட்டுகிறது.
அதற்குள் இருக்கும் சட்ட சிக்கல்கள், என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
கதையின்படி அசோக் முல்லை அரிசி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் அந்த குழந்தையை வளர்ப்பதற்கு போதுமான வருமானமே உண்மையால் தவிக்கின்றனர். இதனால் அந்த குழந்தையை யாரோ ஒருவருக்கு தத்து கொடுத்து வருகின்றனர்.
இந்த குழந்தையானது குழந்தை இல்லாத தம்பதியான அபிராமி சமுத்திரகனி அவர்களுக்கு சென்று விடுகிறது.
ஒரு வருடம் கழித்து குழந்தையின் பெற்றோர்கள் சொல்லாததும் உண்மை என்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் இது குறித்து பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய குழந்தைகள் தனக்கு திருப்பி தர வேண்டும் என்று அவர் கூறிய பரபரப்பை ஏற்படுத்துகிறார்.
அதன் பின்பு சிபிசிஐடி வரை விசாரணை தொடங்குகிறது. இறுதியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி சுவராசியமான கதை.
movie review,Reviews, are you okay baby