டாக்டர், நடிகை என பல்வேறு பரிமாணங்களில் தன் திறமையை வெளிப்படுத்தும் தமிழ் பிரசாத், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
பார்ப்பதற்கு கண்ணை கொள்ளை கொள்ளும் அளவிற்கு புதிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் கோமாளி பிரசாத் தொடர்ந்து ரசிகர்களுக்காகவே தன்னுடைய உழைப்பு இருக்கும் என்று கூறினார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவு பெற்று அதிக லைக்குகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments