நடிகை சிம்ரன், விஜய் மற்றும் முன்னணி கதாநாயகர்களுடன் 2000 முதலில் தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு தனி இடத்திலே பெற்றிருப்பவர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இதன் பிறகு காதல் திருமணம் செய்து கொண்ட சிம்ரன், தொடர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இதிலேயே அவருக்கு பிறந்த
இரண்டு மகன்கள் உடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உள்ள லண்டனில் படம் எடுத்து வெளியிட்டார்.
இவ்வாண்டும் அதே இடத்துக்கு சென்று தங்களது குடும்பத்தாருடன் எடுத்து இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக சேர்த்து இன்ஸ்டால் வெளியிட்டுள்ளார்.
அதே இடம் அதே நபர்கள் லண்டனில் சிம்ரன் குடும்பத்தாரின் இந்த புகைப்படம் ஆனது இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
அவரது முதல் மகனை பார்த்த ரசிகர்கள்.. அட நாயகன் பட கமல் மாதிரி இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
0 Comments