நடிகர் கார்த்தியின் மகளா இது... இவ்வளவு பெரியவங்களா வளர்ந்துட்டாங்களே..!

tamil actress in 2023

பருத்திவீரன் மூலம் பட்டையை கிளப்பிக்கொண்டு அறிமுகமானவர்தான் நடிகர் கார்த்தி. சிவகுமாரின் இளைய மகன் இவர் அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்தவர்.

படிப்பு முடித்தவுடன் இந்தியாவிற்கு வந்தவுடன், சினிமாவில் நடிக்க தொடங்கினார். இன்று வரை பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் கார்த்தி வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.

கோயம்புத்தூரில் உள்ள கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரை நடிகர் கார்த்தி திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தில் பக்கி தொட்டி இயங்கும் பிரபலமானார். இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஜோடியாக நடித்திருந்தார்.

karthi daughter latest photos


திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்த கார்த்திக்கு பெண் குழந்தை பிறந்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்தக் குழந்தை தற்பொழுது வளர்ந்து மிகப்பெரியவளாக காட்சி அளிக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு, நடிகர் கார்த்தியின் மகளா இவ்வளவு பெரிய மறந்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு கருத்திட்டு வருகின்றனர்.