நடிகை அபர்ணதியின் சோகத்திற்கு இந்த நடிகர்தான் காரணமா !! வாங்க என்ன ஆச்சுன்னு பாக்கலாம் 😗😱😱
நடிகை அபர்னதி எங்க வீட்டுப் பிள்ளை என்ற தொலைக்காட்சி ஷோவின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
இந்த எங்க வீட்டு ஷோ மூலமே அபர்னதையும் ஆர்யாவும் இணைந்தார்கள்.
அதிலிருந்து அபர்னதி நீக்கப்பட்டதும். அவர் பெரும் சோகத்திற்கு உள்ளானார். இதுவே ஆர்யாவுக்கும் இடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்யா அபர்ணதியிடம் இது ஒரு டிவி ஷோ மட்டுமே அதில் எத்தனை குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அதை மறந்து விடுங்கள். இனி நாம் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்று ஆர்யா ஆறுதல் கூறினார்.
தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அபர்னதி.
ஜெயில் ,தேன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.
படத்தின் பெயர் டெமோன்.
மேலும் இவர் சிறந்த அறிமுகம் நடிகைக்கான ஆனந்த விகடன் விருதுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.