நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறியுள்ளார்.
சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது மாமன்னன் திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வீடியோவை தொகுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியீட்டுள்ளார்.
அதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோ இடம்பெற்றுள்ளது.
படப்பிடிப்பின் போது நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நினைவுகளாக மாற்றிட அவ்வாறு அவர் செய்திருப்பதாக கூறி இருக்கிறார்.
இதோ அந்த வீடியோ உங்களுக்காக..