ஜிம்மில் கடும் உடற்பயிற்சி எடுக்கும் மகேஷ் பாபு
மகேஷ் பாபு தனது திரைப்பட வாழ்க்கையை குழந்தையாக இருக்கும்போதே ஆரம்பித்தார்.
இவர் ஒரு முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர்.
மேலும் இவர் தெலுங்கு தமிழ் மற்றும் பழமொழிகளில் நடித்து வருகிறார்.
இவர் பிரபலமான தெலுங்கு மொழி திரைப்பட நடிகர்.
ஒக்கடு என்ற திரைப்படம் தான் தமிழில் கில்லி என்ற பெயரில் திரைப்படமாகப்பட்டது.
மகேஷ் பாபு 6 நந்தி விருதுகளையும் இரண்டு பிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளார.
இவர் நடிகை அமிர்தா சிரோத்கரை விரும்பி மணமுடித்தார்.
இவரின் பல படங்கள் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது.
தற்போது அவர் ஜிம்மில் கடும் உயிர் உடற்பயிற்சி மேற்கொண்டு ஒரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்போ புகைப்படத்தின் மூலம் அவர் ஏதோ ஒரு படத்திற்காக கடும் வேறு பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது தெரிகிறது.