துருவ் விக்ரமின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது !! இயக்குனர் யார் தெரியுமா ??
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆவார்.
சியான் விக்ரம் தனது மகனான துருவ் விக்ரமை ஆதித்யவர்மா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆக்கினார்.
இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது இப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து இவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நிலையில் அவரது அடுத்த படமான மகன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவருடைய தந்தை சியான் விக்ரம் உடன் இணைந்து நடித்தார்.
துரு விக்ரமின் மூன்றாவது படத்தை மாறி செல்வராஜ் இயக்கி இருக்கிறார் என்பது பற்றி படக்குழு அறிவித்துள்ளது அப்படம் கொடிவீரரின் வாழ்க்கை வரலாறு ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் துருவம் விக்ரமின் அடுத்த படத்தை கவின் நடித்த தாதா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படாட்டி இருக்கிறது.
இப்படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.