ரோமியோவாக மாறும் விஜய் ஆண்டனி

 ரோமியோவாக மாறும் விஜய் ஆண்டனி

vijay antony new movie


ஹீரோவாக மாறும் விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தை தொடர்ந்து அடுத்து கொலை என்ற படத்தில் நடித்த விஜய் ஆண்டனி அது திரையரங்குகளில் வெளியானது.

vijay antony new movie


அடுத்த எந்த திரைப்படத்தில் நடிக்கிறேன் என்பதை பற்றி விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஆன விநாயக் வைத்தியநாதன் இயக்கம் ரோமியோ படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனியும் கதையின் நாயகியாக மிருளாலினி ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijay antony new movie


படத்திற்கு பரத் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் இளவரசு வி டிவி கணேசன் தலைவாசல் விஜய் மற்றும் கலர் நடித்துள்ளனர்.

ரோமியோபடுத்தினை விஜய் ஆண்டனி குட்டெவில் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் ஆண்டனி நடிக்கும் அதிக ரொமான்டிக் உள்ள திரைப்படம் இதுவே ஆகும்.