மீண்டும் மீண்டும் தளபதியுடன் இணையும் டாப் ஹீரோயின்!! தளபதி 68 படத்தில் குஷியாக நடிக்க உள்ள நடிகைகள்.....
தற்போது நம்ம தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் லியோ படத்தில் நடித்து வந்தார் லியோ படத்தின் வெளியீடு அக்டோபர் 2023 என்று திரைப்பட குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் அடுத்த படத்திற்கு அடித்தளம் பெற்றுள்ளார்.
அப்படம் தளபதி 68 ஆகும் அப்படத்தை பிரபலமான இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
மேலும் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
ஏனென்றால் தளபதி 68 படத்தில் டாப் ஹீரோயின்ஸ் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த டாப் ஹீரோயின்ஸ் யாருன்னா நம்ப சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா மற்றும் மாவீரன் படத்தின் கீர்த்தி சுரேஷ் ஆவார்.
ஆனால் இயக்குனர் வெங்கரை வெங்கட் பிரபு கூறுகையில் இந்த மூன்று ஹீரோயின்களை தவிர வேறு யாராவது நடிக்க இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் ரசிகர்கள் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக செய்திகள் வைரலாகி வருகிறது.
மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.