எப்படி இருந்த செம்பருத்தி ஷபானா ஷாஜகான் இப்ப இப்படி ஆயிட்டாங்களே !! ஆழ்ந்த வருத்தத்தில் ரசிகர்கள்...
ஷபானா ஷாஜகான் என்ற நடிகை தென்னிந்திய திரை உலகில் ஜீ தமிழ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர்.
இவர் தமிழ் மட்டுமின்று மலையாளம் மற்றும் பழமொழிகளில் நடித்து வருகிறார்.
ஷபானா ஷாஜகான் கேரளாவில் பிறந்தார் இவர் முதன் முதலில் சூரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் நடித்த பிறகு அவர் மக்கள் விரும்பும் கதாநாயகியாக வலம் வந்தார்.
இந்நிலையில் அவர் 2021 ஆம் ஆண்டு ஆரியன் என்பவரை காதலித்து மணமுடித்தார்.
ஒரு காலத்தில் மக்களின் நாயகியாக அறியப்பட்ட ஷபானா ஷாஜகான் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று அவர் ரசிகர்களால் அதிக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால் அவர் எப்பொழுதும் செய்யும் வேலையே செய்து வருகிறார். அதாவது அவர் சீரியலில் நடித்து வருகிறார் ஆனால் ஜீ தமிழில் அல்ல.
அவர் தற்போது சன் தொலைக்காட்சியில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் மனைவி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இதனால் ஜீ தமிழில் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.