நடிகை வரலட்சுமி தாயார் சாயாதேவி இவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.? நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியானவர், அவருடன் விவாகரத்து பெற்ற பொழுது நடிகை வரலட்சுமிக்கு 10 வயது தான்.
அதன்பிறகு தாய் தந்தையர் என இருவரிடம் மாறி மாறி வளர்ந்த வரலட்சுமி சரத்குமார் தற்பொழுது மிகப் பெரிய நாடறியும் தமிழ் நடிகையாக மாறியுள்ளார்.
அவர் சசிகுமார் நடித்த திரைப்படம் ஒன்றில் கரகாட்டக்காரி படத்தில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து தமிழக ரசிகர்களிடையே மிகப் பெரும் நற்பெயரை பெற்று இருந்தார்.
, அப்பொழுது பார்ப்பதற்கு புத்தியாக வெயிட் போட்டு இருந்த வரலட்சுமி சரத்குமார் அதன் பிறகு தமிழ் படங்களில் நடிப்பதற்காகவே தன்னுடைய உடல் எடையை குறைத்து, இது வரலட்சுமி சரத்குமார் தானா என்ற சந்தேகம் எழும்புகிற வகையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக தற்பொழுது காணப்படுகிறார்.
வரலட்சுமி தாயார் சாயாதேவி தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை ஒன்றை நடத்துவதாகவும் அந்த அறக்கட்டளையை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கி வைத்தார் என்றும் ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.