நடிகை பானுப்பிரியாவின் தங்கையா இது..! அடேங்கப்பா அவரைப் போலவே அழகில் மின்னுகிறாரே..!

 நடிகை பானுப்பிரியாவின் தங்கையா இது..! அடேங்கப்பா அவரைப் போலவே அழகில் மின்னுகிறாரே..!


actress banu latest business insurance

செண்பகமே செண்பகமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பானுப்பிரியா, அதன் பிறகு அவர் தொட்ட சினிமா திரைப்படங்கள் அனைத்துமே வெற்றிதான்.

தொடர்ந்து தமிழில் முன்னணி கதாநாயகர்களான கமல் ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் என அனைத்து கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து 90களில் விற்பதியில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை பானுப்பிரியா.

பரதநாட்டியத்தில் பெயர் பெற்றவர் ஆன நடிகை பானுப்பிரியா, சினிமாவிலும் பாடல் காட்சிகளில் நடனங்களில் அசத்தியிருப்பார். நடிகர் மம்முட்டியுடன் அவர் நடித்த திரைப்படம் ஒன்று நூறு நாட்கள் மேலாக ஓடி நடிகை பானுப்பிரியாவின் மார்க்கெட் ரேட் உயர்த்தியது.

இவரின் தங்கை சாந்திப்பிரியா. இவர் மதுர மரிக்கொழுந்து என்ற பாடல்களின் மூலம் அறிமுகமானார். 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாந்தி பிரியா அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தற்பொழுது பேட்டி அளித்துள்ளார்.

அக்கா நடிகையாக இருந்த பொழுது தனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்ததாகவும், அதை தொன்று அம்மாவிடம் வந்த ஆசை, சொல்ல ஏற்கனவே வீட்டில் ஒரு நடிகை இருப்பது போதும் நீ ஒழுங்காக படி என்று அறிவுரை கூறிய வரை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எனினும் சினிமாவில் உள்ள ஆசையால் அம்மாவின் பேச்சை மீறி நான் கங்கை அமரன் அவர்களின் படத்தில் நடித்தேன்.

தொடர்ந்து சில பல வாய்ப்புகள் பெற்ற போதிலும் அக்கா அளவிற்கு என்னால் திரைத்துறையில் உங்களை எட்ட முடியவில்லை என்று அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். #actress #cinemanews