நடிகை தன்ஷிகா ஒரு புகழ் பெற்ற நடிகை. தற்பொழுது அதிகமான பண வாய்ப்புகள் இல்லாததால், தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி சமூக இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிந்து வருகிறார்அந்த வகையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
புத்தம் புதிய ஆடைகள் மற்றும் மாடர்ன் டிரஸ்ஸில் அவர் எடுத்த போட்டோ ஸ்டில்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, அதிக லைக்குகளை பெற்று வருகிறது.