நடிகை பூஜா ஹட்ஜ் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தற்பொழுது அசதி வரும் பூஜாவிற்கு, சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ச்சியாக சினிமாவில் தன்னுடைய கரியரில் சைன் ஆகி வரும் பூஜா ஹெட் வே தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
தற்பொழுது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள். தற்பொழுது உங்கள் பார்வைக்கு