விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தாலும் நடித்த அதன் பிறகு அனிதாவிற்கு கதாநாயக வேண்டும் என்று ஆசை மிக அதிகமாகவே துளிர் விட்டது போல இருக்கிறது.
புரட்சியாக பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக வாய்ப்புகள் தேடி வரும் நிலையில் அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக அவர் செய்த விஷயங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது.
குறிப்பாக முதிர்ச்சி இன்றி அவர் அரைகுறை ஆடையில் போட்டோ போட்டோஸ் வெளியிடுவது குறித்து அவரது ரசிகர்கள் பால் முகம் மாறாத இந்த பிள்ளைக்கு ஏன் இந்த இத்தனை ஆசை என்று கேள்விகள் கேட்ட வண்ணம் உள்ளனர்.
ஆனால் அவரை ஒத்த ரசிகர்கள் அனைவரும் அனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் குறித்து பரவலாக கருத்துக்கள் வெளியிட்ட வாரம் புகழ்ந்து தள்ளிக் கொண்டு வருகின்றனர்.
சினிமாவை நன்கு நாடி பிடித்து பார்த்து பழகிவிட்டார் இளம் வயது ஆன அனிகா. தன்னுடைய எதிர்காலம் முழுவதும் சினிமாவில் தான் என்பதும் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தை தான் பிரித்து விடும் என்பதில் மிக குறிக்கோளாக செயல்பட்டு வருகிறார்.
இதனால் அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்த ஒரு நடிகை எடுக்கும் முயற்சியை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் அவர் மாலத்தீவிற்கு சென்று வெளியிட்ட வீடியோ மற்றும் போட்டோ சூட் போட்டு பழங்கள் அனைத்தும் ரசிகர்களுடைய வெகுவானஆதரவையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
0 Comments