சின்ன குஷ்பூ என செல்லமாக அழைப்படும் இந்த நடிகை யார் தெரியுமா ?

 iswarya menen latest travel to usa

சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்படும் ஐஸ்வர்யா மேனன் தற்பொழுது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.


சின்னத்திரை நடிகையான இவர் தற்பொழுது பெரிய திரையிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம், காட்டி வரும்

 இவர் டைரக்டருக்கு தேவை என்றால் எந்த ஒரு கேரக்டர்களிலும் நடிக்க தயார்என்று அறிவித்துள்ளார்.

தற்பொழுது இணையத்தில் வெளியாகி இவர்களது கவர்ச்சிகரமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கலந்து வருகிறது.