நான் ஒரு காலத்தில் வெள்ளையாக இல்லை. அழகாக இல்லை என திரைப்பட
வாய்ப்புகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டேன். ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய போது என் கண் முன்னே அவர்கள் கூறியதை கேட்டு
நான் பல முறை மன வேதனை பட்டிருக்கிறேன் என பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார்.
அதனால் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதன் மூலம் சிறு சிறு வாய்ப்புகள் என்றாலும் அதிகம் கற்றுக்கொண்டேன் என்றார்.
sobitha thulibala got Mercedes-Benz
எனக்கு விளம்பர பட வாய்ப்புகள் கிடைக்காத போது நான் சோர்வடையவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். அதன் பிறகு கிடைத்த வேடங்களில் என்னுடைய திறமையை காண்பித்தேன்.
அதனால் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதன் மூலம் சிறு சிறு வாய்ப்புகள் என்றாலும் அதிகம் கற்றுக்கொண்டேன் என்றார்.