லோகேஷ் கனகராஜ் என் மகன் மாதிரி ! பிரபல நடிகர் பாராட்டு !

 


லோகோஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் அனைத்துமே ஹிட். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டு வெற்றி பெற்ற படம் கமல் நாயகனாக நடித்து சக்கை போடு போட்ட விக்ரம்.

    lokesh bought a new bmw car

lokesh bought a new bmw car


இப்படத்தினை அடுத்து விஜய்காக "லியோ" படத்தை டைரக்டர் செய்தும் முடித்து விட்டார். அந்த படத்தில் நடித்த சஞ்சஜ் த த் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மகன் மாதிரி என்று பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.