தமன்னாவை போல மில்க் பியூட்டி என ரசிகர்களால் கூறப்படுபவர் நடிகை ஷெரின்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ஷெரின். இவர் பெங்களூரில் தனது பள்ளிப் படித்து விட்டு, அதன் பிறகு மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தார். தன்னுடைய 16 வயதில் முதன் முதலில் தர்ஷன் என்ற படத்தில் அறிமுகமானார்.
அதன் தமிழுக்கு வந்து, துள்ளுவதோ இளமை, விசில் போன்ற ஹிட் படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரலபமடைந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மற்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்பொழுது நடிகை சரின்னு தாய்லாந்து சென்றுள்ள பொழுது நீக்கப்பட்ட வீடியோவை சமூக இணையதளமான இன்ஸ்டாகிராம் வெளியிட்டு ரசிகர்களிடையே சூட்டை கிளப்பி உள்ளார்.