70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா? அட இவர் கமலுக்கே வில்லனாக நடித்தவராச்சே…!!

 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா? அட இவர் கமலுக்கே வில்லனாக நடித்தவராச்சே…!!


சமீப காலமாக தமிழ் சினிமாவில் புதுப்புது நடிகர்கள் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் காரணமாக ஆரம்ப காலங்களில் இருந்து நடித்து வந்த நடிகர்கள் தற்போது வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

actor karan


அந்த வகையில் சிறு வயதில் இருந்தே திரைதுறையில் இருந்து வருபவர் நடிகர் கரண். குழந்தை நட் ச த் தி ர மா க நடிக்க ஆரம்பித்தவர் பின்னர் துணை கதாபாத்திரம், வில்லன், கதாநாயகன் என பல்வேறு கதாபத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கரண் குழந்தை பருவத்திலேயே 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.

 அண்ணாமலை படத்தில் தமிழில் அறிமுகமான கரண். அந்த படத்தில் பத்தோடு பதினொவதாகவே பார்க்கப்பட்டார்.

actor karan


நம்மவர் படத்தில் கமலுக்கே வில்லனாக நடித்து நடிப்பில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் கரண். கதாநாயகனின் நண்பன், அம்மன் படங்களில் வில்லன் என நடித்துக்கொண்டிருந்த கரண் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் கதாநாயகனாகவும் உருவெடுத்தார்.


tamil cinema


தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கும் கரணின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறார்…


tamil cinema news





Post a Comment

Previous Post Next Post