அரண்மனை 4 படத்தில் நடித்ததற்காக நடிகை தமன்னாவிற்கு கோடிக்கணக்கில் சம்பளமா!!! வாயை பிளந்த ரசிகர்கள்.....

 அரண்மனை 4 படத்தில் நடித்ததற்காக நடிகை தமன்னாவிற்கு கோடிக்கணக்கில் சம்பளமா!!! வாயை பிளந்த ரசிகர்கள்.....


aranmanai 4 movieதமிழ் சினிமாவில் காவாலயா என்ற பாடல் மூலம் பல வருடங்களுக்குப் பின்பு மீண்டும்  தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்... அவர் தற்போது தமன்னா   சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4  படத்தில் நடித்துள்ளார் அதற்காக அவர் வாங்கி சம்பளம் கோடிக்கணக்கிலா என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளார்கள்..... அது உண்மையா இல்லையா என்பதை பற்றி பார்க்கலாம்!!!


tamil cinema

 ஒரு பக்கம் கோலிவுட் மறுபக்கம் பாலிவுட் என்று இரண்டிலும் கலக்கி வருகிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் இவர், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 -ல் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

"இப்படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்தேன். ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது" என்று தமன்னா அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தது குறித்து பகிர்ந்திருந்தார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார.

tamil cinema


தற்போது அரண்மனை 4 படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். சிலர் நெகடிவ் விமர்சனம் கொடுத்தாலும், குடும்ப ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அரண்மனை 4 படத்திற்காக தமன்னாவுக்கு ரூபாய் 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.    

aranmanai 4


Post a Comment

Previous Post Next Post