கேப்டன் மில்லர் படத்திற்கு தனுஷிற்கு கோடி கணக்கில் சாம்பளமா அதிர்ச்சியில் திரையுலகம்...

 கேப்டன் மில்லர் படத்திற்கு தனுஷிற்கு கோடி கணக்கில் சாம்பளமா அதிர்ச்சியில் திரையுலகம்...  

captain miller

 தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், படத்தின் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்டோர் நடித்துள்னனர். 

பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

captain miller

நடிப்பு, இயக்கம் என பிசியாக இயங்கி வரும் நடிகர் தனுஷ், தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், கோலிவுட்,ஹாலிவுட் வரை சென்று விட்டார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழ், தெலுங்கு மொழியில் வாத்தி படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

அந்த படத்தை முடித்த கையோடு ராக்கி,சாணிக்காயிதம் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.

captain miller

பீரியட் படமாக உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படத்தை மிகப்பெரிய பொருட் செலவில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் வன்முறை சார்ந்த ஒரு பீரியட் திரைப்படம், இந்த படம் தனுஷை ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் வன்முறைக் காட்சிகள் இருந்ததால், இந்த படத்திற்கு தணிக்கைக்குழு யூஏ சான்றிதழ் கொடுத்தது. இந்த படத்தில் 14 இடங்களில் சென்சார் அதிகாரிகள் கத்தரி போட்டனர்.

தனுஷின் சம்பளம்: இந்நிலையில்,கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரூ 12 கோடிதான் சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது கேப்டன் மில்லர் படத்திற்கு ரூ.50 கோடியை சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post