ஆதாரை பிறந்த தேதிக்கான ஆவணமாக ஏற்க முடியாது

Aadhar Card Complete Guide

ஆதார் கார்டு தகவலில் உள்ள பிறந்த தேதியை அதற்கான ஆவணமாக ஏற்க முடியாது என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு ஆனது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அடையாள அட்டையாக வழங்கப்பட்டுள்ளது.. 

அதிலுள்ள தகவல்களை முகவரி சான்றாகவும் பிறந்த தேதியை ஆதாரமாகவும் ஏற்க முடியாது என்று அந்தப் பட்டியலில் இருந்து ஆதாரத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நீக்கி உள்ளது.


Post a Comment

Previous Post Next Post