நாகர்கோவிலை சேர்ந்த நாஞ்சில் விஜயன் என்பவர், தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கலில் நடித்து வந்தார். அதன் பிறகு youtube இல் தனி சேனல் தொடங்கி அதிலும் தன்னுடைய வீடியோக்களை புரிந்து வந்தார்.
, பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை எடுப்பதும் குறும்படங்களை எடுத்து பதிவிடுவதுமாக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாஞ்சில் விழுந்து எனக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்பொழுது தமிழர்கள் அறியும் வகையில் தன்னுடைய புகழை தேடிக்கொண்ட நாஞ்சில் விஜயன் இன்று மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நாட்டில் விஜயன், என்று இல்லற வாழ்வில் துவக்கம் கண்டார்.
அதிகமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் நாட்டில் விஜயன், ஒரு திறமைசாலியும் கூட.
தனக்கு கிடைத்த திறமைகளை அனைத்தும் வெளிப்படுத்தவும் நாஞ்சில் விஜயன் விரைவில் பெரிய திரையில் மிகப்பெரிய ஸ்டாராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று நடந்த நாளில் திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.