Labels

சினிமாவில் நடிக்க கூப்பிடுவாங்க... ஆனால் அதற்கு முன்பாக... சினிமாவைப் பற்றி சீரியல் நடிகை போட்டு உடைத்த உண்மை..!

serial actress latha rao

மெட்டிஒலி, திருமதி செல்வம், செல்வம் போன்ற மெகா சீரியல்களில் நடித்தவர் நடிகை ராதா ராவ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார்.

பெரிய தெரியும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். சின்னத்திரையை பொறுத்த வரைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டு இருந்ததாகவும், பெரிய திரையில் வாய்ப்புக்காக, சென்ற பொழுது அங்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்தது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

பிரபல திரைப்படம் ஒன்று இருக்கிறது நடிப்பதற்காக அழைக்கப்பட்டபோது, அங்கு சென்ற பிறகுதான் இவருக்கு சீரியல் முகம், திரைப்படத்தில் நடித்த வாய்ப்பு இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று ஆதங்கத்துடன் கூறினார்.

அழைக்கும் போது சீரியலில் நடித்த நடிகை என்று அவர்களுக்கு தெரியாதா என்ன? வாய்ப்பு கிடைக்காவிட்டால் அடுத்த வாய்ப்பு கிடைக்கும். , ஆனால் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறி அழைத்துவிட்டு திருப்பி அனுப்புவது வேதனை அளிக்கிறது.

இவர் தில்லாலங்கடி திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். தன்னுடன் நடித்த சக சீரியல் நடிகர் ராஜ்கமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.