டிக் டாக் மிகவும் பிரபலம் அடைந்து, ஒரு சில திரைப்படங்களில் கூட தலையைக் காட்டி இருந்தவர் டிக் டாக் இலக்கியா. தொடர்ந்து சிறு குறும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இலக்கியாவிற்கு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக இணையதளங்களில் ரசிகர்கள் ஏராளம்.
அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், சமீபத்தில் அவர்களின் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சினிமா பாடல் ஒன்றுக்கு ஆடும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இல்லாத இடுப்பை இப்படி ஆற்றிய மா இது உனக்கு தேவையா என்று காமெடியாக கருத்திட்டு வருகின்றனர்...
ரசிகர்கள் உள்ள நிலையில், இது போன்ற கருத்துக்களை எல்லாம் மிகவும் சாதாரணமானது போன்ற போக்கில் நடிகை இலக்கியா எதையும் பொருட்படுத்தாமல் தனக்கு விருப்பமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.