ஒரே படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கொள்ளை கொண்ட மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் !!
"சீதாராம்" என்ற திரைப்படத்தில் நடித்த கதாநாயகியின் பெயர்தான் மிருணாள் தாக்கூர்.
ஒரு படத்தின் மூலமே அதிக ரசிகர்களை ஈர்த்துக் கொண்ட பெருமை நடிகை மிருணாள் தாக்கூருக்கு உண்டு.
அவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் ஒருவரான மிருநாள் தாக்கூர் கடந்த ஆண்டு வெளியான சீதாராம் என்ற படத்தில் நடித்தார்.
இதில் அவரது கேரக்டர் வலிமையாக உருவாக்கப்பட்ட இருந்தது ,மேலும் அவரது நடிப்பை தென்னிந்திய ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர் .
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக இருந்தாலும் அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதை நிறுத்தவில்லை.
இன்ஸ்டாகிராமில் பத்து மில்லியன் பாலோவர்ஸ்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யும் புகைப்படங்கள் அதிக லைக்குகளை பெற்று வருகின்றன. அவரது புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் வந்து குவிக்கின்றன.