பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய். . இவருக்கு ஜோசப் விஜய் என்ற இயற்பெயர் உண்டு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் எங்கும் ஒரு பிரபல கதாநாயகனாக அறியப்பட்டவர்.
வெளிநாடுகளில் இவரது வாரிசுகள் படித்து வரும் நிலையில், அவருடைய மகன் சஞ்சய் விஜய்க்கு ஜோடியாக தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் நடிக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சஞ்சய் முதன் முதலில் நடிக்கும் திரைப்படத்தில் தான் கதாநாயக நடிக்க ஆவலாக உள்ளதாகவும், அது போன்றதொரு வாய்ப்பு கிடைத்தால் கற்பூரம் மாதிரி பட்டுக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
, நடிப்பில் இதுவரை ஆர்வம் செலுத்தாத சஞ்சய் அவர்கள் திரைத்துறையை பொறுத்த வரைக்கும் டைரக்சனில் மட்டுமே ஆர்வம் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த இளம் வயது நடிகை சஞ்சய்க்கு ஜோடியாக நடிப்பேன் என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்ட பொழுது, சஞ்சய்க்கு நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றும் டைரக்ஷன் மற்றும், விசுவல் மீடியாவில் மட்டுமே அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக அவர் தரப்பு குடும்ப நபர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விஜய் மகன் சஞ்சய் அவர்கள் நடிக்கும் படத்தில் முதன் முதலில் நாம் தான் கதாநாயகன் நடிப்பேன் என்று அந்த நடிகை ரவீனா அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.